ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம்

img

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர் மாநிலத் தலைவர் ‘சஸ்பெண்ட்’ ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு நாளன்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு அரசு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.